History & cultureMulti Flash Ilayaraaja | 80's Hits | KJ Yesudas | S PB | S Janaki | Mano | K S Chithra | Golden Hits Melody
Ilayaraaja | 80's Hits | KJ Yesudas | S PB | S Janaki | Mano | K S Chithra | Golden Hits Melody
2.1× channel medianLong-form1:12:30People & BlogsPublished Oct 21, 2026, 1:50 AM · 1d ago
Views
47,286
+192 views/hour
Views / hour now
192
measured 5m ago
Peak views / hour
7.3K
16h ago
First 24 hours
47.2K
views at 24 h
Engagement
0.5%
likes + comments / views
Likes
251
0.5% of views
Comments
5
0.01% of views
Est. ad revenue
$37–$83
lifetime, $0.78–1.75 RPM
Checked every 30 min while the video is this age · last check 5m ago · next in 25 min. YouTube itself updates public counts with a short delay.
Avg views / day
44.9K
since upload
vs channel median
2.1×
this video's views ÷ the channel's usual
Rank in channel
#4
of 20 tracked
Views over time
35 readings
Total views Views gained per hour
Description
Thank You For Watching
All rights goes to the producers and other involved people
#https://youtu.be/u_Dbk3_zw98
#https://youtu.be/fC6NFsW7zYc
#https://youtu.be/7FfYLgU52L4
இந்திய இசையில் பல ராகங்கள்
உடலுக்கும் மனதுக்கும்
மருந்தாகச் செயல்படும் மருத்துவக் குணங்கள் கொண்டவை என இசை சிகிச்சை (Music Therapy) மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு நீங்க பல ராகங்கள் சிறந்த மருந்தாகச் செயல்படுகின்றன.
🎵 *Music Is My Medicine* 🎵
இசை என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல,
அது ஒரு மருந்து!
மனம் சோர்வாக இருக்கும்போது, தனிமையில் இருக்கும்போது, கவலைகள் சூழும்போது நம்மை தேற்றுவது இசை மட்டுமே.
நம் இசைஞானி இளையராஜா ஐயாவின் ஒவ்வொரு ராகமும் நம் மனதிற்கு மருந்தாகும். மன அழுத்தத்தை குறைத்து, மகிழ்ச்சியை தரும் சக்தி இசைக்கு மட்டுமே உண்டு.
இசையை மருந்தாக நினைக்கும் அனைத்து இசை நேசர்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம். கேட்டு மகிழுங்கள், மன அமைதி பெறுங்கள்.
இசையே வாழ்க்கை! இசையே மருந்து!
#musicismymedicine
#IsaiMarunthu
#Ilaiyaraaja
#80sGoldenHits
#tamilmelodysongs
#Manam
#healingmusicforthebodyandsoul
#tamiloldsongs
#EvergreenSongs
#musiclovers
#tamilsongs
வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான தருணத்தையும் ஒரு பாடலோடு நம் மனம் save பண்ணி வைக்கும். அந்த பாட்டை திரும்ப கேட்கும் போது, அந்த மொத்த வாழ்க்கையும் ஒரு நொடியில் கண் முன்னாடி வரும்.
சொல்ல முடியாததை சொல்லும்:
நம்மால் யார்கிட்டயும் சொல்ல முடியாத காதலை, கோபத்தை, வலியை ஒரு பாடல் நமக்காக சொல்லிவிடும். அதனால்தான் சோகமா இருக்கும் போது ஒரு சோக பாட்டு நமக்கு best friend ஆகிடுது.
வாழ்க்கைக்கு ஒரு background music மாதிரி:
சினிமா மாதிரிதான் வாழ்க்கையும். சந்தோஷமான நேரத்தில் வேகமான பாடல், தனிமையில் மெல்லிய இசை, கோவில் திருவிழாவில் குத்து பாட்டு. பாடல் இல்லாமல் வாழ்க்கையை யோசிக்கவே முடியாது.
நம்மை நாமே குணப்படுத்தும் மருந்து:
மனசு உடைஞ்சு இருக்கும் போது, யாரும் ஆறுதல் சொல்லாத போது, ஒரு பாடல் நம்மை அழ வைத்து, அந்த அழுகையிலேயே நம்மை குணமாக்கிவிடும்.
வாழ்க்கை என்பது கதை, பாடல்கள் என்பது அந்த கதைக்கு உயிர் கொடுக்கும் வரிகள்.
MULTI FLASH.
Tags
ilayaraja tamil hitsilayaraja hitsilayaraja melody songsilayaraja songsilayaraja hit songsilayaraja hq songsbest of ilayarajamass hits of ilaiyaraaja songsilayaraja duet songsilaiyaraaja 1987 hitsraja hitsilaiyaraja love songsilaiyaraja tamizh songsilayaraja spb songsmultiflashTamil Movie Songsspb janaki80's HitsGolden HitsEvergreen Songmulti flashK. S. ChithraManoK. J. YesudasMusic TherapymusicismymedicineIsaiMarunthu
Details
- Published
- Oct 21, 2026, 1:50 AM
- Length
- 1:12:30 (4,350 s)
- Format
- Long-form
- Category
- People & Blogs
- Audio language
- TA
- Quality
- HD
- Captions
- No
- Made for kids
- No
- Licensed content
- No
- Video ID
- 8GbWUq4Kb2Y
More from Multi Flash
VijayDevaHits #Vijay#shortsfeed#shortsvideoviral#shorts #Mass99 views · 23h ago · +6/h
Vijay Super Hit Songs | 90's Vijay Hits | Deva | S PB | Mano | K S Chithra | Super Hit Melody Songs27.2K views · 1d ago · +933/h
MGR | LOVE HITS TAMIL SONGS | SPB | TMS | MGR Golden Hits Melody Evergreen Tamil Songs9.3K views · 2d ago · +30/h
Deva | Super Hit Melody Songs | S PB | Mano | K S Chithra | 90's Hit Songs | Deva Hits Tamil Songs5.5K views · 2d ago · +36/h
Ilayaraaja | 80's Hits | KJ Yesudas | S PB | Malaysia Vasudevan | S Janaki | Golden Hits Melody29.7K views · 4d ago · +22/h
Ilayaraaja | 80's Hits | KJ Yesudas | S PB | S Janaki | Mano | K S Chithra | Golden Hits Melody16.6K views · 6d ago · +17/h
Maestro Ilaiyaraaja | Evergreen songs in Tamil | S. P. B | S Janaki | 90's Golden Hits | love Hits14.7K views · 1w ago · +10/h
Rajinikanth | 80's Golden Hits | S PB | S Janaki | Chandrabose Hamsalekha | Evergreen tamil | songs8.2K views · 1w ago · +14/h
Statistics from the YouTube Data API, tracked by FameX. Views per hour, revenue and comparisons are FameX estimates.