FaithTamil Christian Moral Story“தேவன் ஏன் தண்டித்தார்?”🤷‍♂️😥

“தேவன் ஏன் தண்டித்தார்?”🤷‍♂️😥

Short0:51Education5.3× channel median

Published Sep 22, 2026, 4:55 PM · 3w ago

Tamil Christian Moral Story
Tamil Christian Moral Story
24K subscribers · median 7.9K views
Views
42,296
+0 views/hour
Likes
1.8K
4.1% of views
Comments
14
0.03% of views

Checked every 12 h while the video is this age · last check 23h ago · next in 0 min. YouTube itself updates public counts with a short delay.

Open on YouTube
Views / hour now
0
measured 23h ago
Peak views / hour
—
Avg views / day
1.7K
since upload
First 24 hours
—
not tracked from upload
vs channel median
5.3×
Rank in channel
#3
of 20 tracked
Engagement
4.2%
likes + comments / views
Est. ad revenue
—
Shorts pay from a shared pool

Views over time

3 readings · line: total views · bars: views gained per hour

Description

ஒரு ராஜாவின் மனைவி… தேவனுடைய பார்வையில் ஏன் இப்படியொரு முடிவை சந்தித்தாள்? 😳 தாவீது ராஜா உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குள் கொண்டு வந்தபோது, தேவனுடைய முன்னிலையில் மகிழ்ச்சியுடன் நடனமாடினார்...😊 ஆனால் மீகாள் அதை பார்த்து தாவீதை கேலி செய்தாள்...😯 அதற்குப் பிறகு வேதாகமம் ஒரு அதிர்ச்சியான விஷயத்தை பதிவு செய்கிறது…🤷‍♂️ **மீகாள் தன் வாழ்நாள் முழுவதும் குழந்தை பெறவில்லை.**😯😯 ஆனால், “தாவீதை கேலி செய்ததற்காகவே தேவன் அவளை தண்டித்தார்” என்று வேதாகமம் நேரடியாக சொல்லவில்லை. இந்த சம்பவத்தில் பல முக்கியமான கேள்விகள் இருக்கின்றன...🤷‍♂️🤷‍♂️🤷‍♂️ 📖 2 சாமுவேல் 6:16–23 இந்த சம்பவம் நமக்கு என்ன கற்றுக்கொடுக்கிறது? **மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் காட்டிலும், தேவன் நம்முடைய இருதயத்தைப் பார்க்கிறார். ❤️**💕💕🤴 உங்களுக்கு இந்த சம்பவத்தைப் பற்றி என்ன தோன்றுகிறது? 👇 Comment-ல் சொல்லுங்க! #Bible #TamilBible #BibleShorts #TamilChristian #ChristianTamil #Jesus #David #Michal #BibleStory #TamilChristianShorts #ChristianShorts

Statistics from the YouTube Data API, tracked by FameX. Views per hour, revenue and comparisons are FameX estimates.