FaithBible Harmonyஒத்தயா நிற்கிறேன் (Official) - Tamil Christian Song 2026 - Isravelin Kumaran -Rev.David Arulanantham

ஒத்தயா நிற்கிறேன் (Official) - Tamil Christian Song 2026 - Isravelin Kumaran -Rev.David Arulanantham

Long-form4:39

Published Sep 15, 2026, 1:00 PM · 4w ago

Bible Harmony
Bible Harmony
28.3K subscribers · median 4.4K views
Views
7,934
+3 views/hour
Likes
162
2.0% of views
Comments
11
0.14% of views

Checked every 12 h while the video is this age · last check 10h ago · next in 60 min. YouTube itself updates public counts with a short delay.

Open on YouTube
Views / hour now
3
measured 10h ago
Peak views / hour
3
10h ago
Avg views / day
271
since upload
First 24 hours
—
not tracked from upload
vs channel median
1.8×
Rank in channel
#8
of 20 tracked
Engagement
2.2%
likes + comments / views
Est. ad revenue
$16–$48
lifetime, $2–6 RPM

Views over time

1 readings · line: total views · bars: views gained per hour

Live tracking started
The chart fills in as FameX records new readings.

Description

Details: Lyrics : Isravelin Kumaran Cast : Y.Johnson Samuel, Production: Pas.David Arulanatham Director : J.Manova Justin Camera : S.Surya Editing : Pas. Kingsly Music : D.Jeffry Joseph, Co - Production : Yabesh. Lyrics ஒத்தையா நிற்கிறேன்ப்பா, உதவிசெய்ய யாரும் இல்ல, எனக்காய் வந்துநிக்க, ஒருத்தன் கூட இங்கில்ல. ஒத்தையா நிற்கிறேன்ப்பா, உதவிசெய்ய யாருமில்ல, எனக்காய் வந்துநிற்க, ஒருத்தன்கூட இங்கில்ல. நீங்க எங்க இருக்கீங்க இயேசப்பா, என் கஷ்டத்த போக்க வாங்கப்பா. நீங்க எங்க இருக்கீங்க இயேசப்பா, என் கஷ்டத்த போக்க வாங்கப்பா. (Music) உங்கள தேடிவந்தேன், சொந்தபந்தம் தூரமாச்சி, சத்தியத்தை சொல்லப்போனேன், நண்பர்களும் ஒடியாச்சி. உங்கள தேடிவந்தேன், சொந்தபந்தம் தூரமாச்சி, சத்தியத்தை சொல்லப்போனேன், நண்பர்களும் ஒடியாச்சி. நீர்மட்டும் போதுமுன்னு, எனக்கு சொல்ல தெரியல, உலக விருப்பங்கள, மறைக்க கூட தெரியல. நீர்மட்டும் போதுமுன்னு, எனக்கு சொல்ல தெரியல, உலக விருப்பங்கள, மறைக்க கூட தெரியல. (Chorus) நீங்க எங்க இருக்கீங்க இயேசப்பா, என் கஷ்டத்த போக்க வாங்கப்பா. நீங்க எங்க இருக்கீங்க இயேசப்பா, என் கஷ்டத்த போக்க வாங்கப்பா. ஒத்தையா நிற்கிறேன்ப்பா, உதவிசெய்ய யாருமில்ல, எனக்காய் வந்துநிற்க, ஒருத்தன்கூட இங்கில்ல. (Music) உப்பா நிக்க வந்தேன், மொத்தமா சாரம் போச்சி, உலக பாவமெல்லாம், மொத்தமா சேந்து போச்சி. உப்பா நிக்க வந்தேன், மொத்தமா சாரம் போச்சி, உலக பாவமெல்லாம், மொத்தமா சேந்து போச்சி. நீர்மட்டும் போதுமுன்னு, எனக்கு சொல்ல தெரியல, உலக விருப்பங்கள, மறைக்க கூட தெரியல. நீர்மட்டும் போதுமுன்னு, எனக்கு சொல்ல தெரியல, உலக விருப்பங்கள, மறைக்க கூட தெரியல. (Chorus) நீங்க எங்க இருக்கீங்க இயேசப்பா, என் கஷ்டத்த போக்க வாங்கப்பா. நீங்க எங்க இருக்கீங்க இயேசப்பா, என் கஷ்டத்த போக்க வாங்கப்பா. (Music) ஒத்தையா நிற்கிறேன்ப்பா, உதவிசெய்ய யாருமில்ல, எனக்காய் வந்துநிற்க, ஒருத்தன்கூட இங்கில்ல.
Tags
tamil christian songsjohn jebaraj songsneenga pothum enakkubible harmonyummai pola nalla devanjoseph aldrin songstamil christian trendingtamil christian networkbenny joshuaisravelin kumaran

Statistics from the YouTube Data API, tracked by FameX. Views per hour, revenue and comparisons are FameX estimates.