FaithHebron TV தமிழ் சிம்சோன் – தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரன் | Samson Bible Story in Tamil | Judges 13–16
சிம்சோன் – தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரன் | Samson Bible Story in Tamil | Judges 13–16
Long-form17:37People & Blogs
Published Sep 1, 2026, 4:54 PM · 6w ago
Hebron TV தமிழ்
953 subscribers · median 2.9K views
AI imagery · confirmed95%
Views
1,147
+1 views/hour
Likes
11
1.0% of views
Comments
1
0.09% of views
Checked every 24 h while the video is this age · last check 9h ago · next in 897 min. YouTube itself updates public counts with a short delay.
Views / hour now
1
measured 9h ago
Peak views / hour
1
9h ago
Avg views / day
25
since upload
First 24 hours
—
not tracked from upload
vs channel median
0.4×
Rank in channel
#11
of 15 tracked
Engagement
1.1%
likes + comments / views
Est. ad revenue
—
channel not monetized
Views over time
0 readings · line: total views · bars: views gained per hour
Live tracking started
The chart fills in as FameX records new readings.
Description
சிம்சோன் – தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரன் | Samson Bible Story in Tamil
இஸ்ரவேல் மக்களை பெலிஸ்தியர்களிடமிருந்து விடுவிக்க தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிம்சோனின் வாழ்க்கைக் கதை.
சிம்சோனின் அற்புதமான பிறப்பு, அவனுடைய அசாதாரண பலம், பெலிஸ்தியர்களுக்கு எதிரான போராட்டங்கள், தெலீலாளின் துரோகம், அவனுடைய வீழ்ச்சி மற்றும் இறுதியில் தேவனிடம் திரும்பி பெற்ற வெற்றி — அனைத்தையும் இந்த வீடியோவில் காணலாம்.
📖 வேதாகம பகுதி: நியாயாதிபதிகள் 13–16
இந்தக் கதை நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக்கொடுக்கிறது: தேவன் கொடுத்த வரங்களையும் ஆசீர்வாதங்களையும் அலட்சியப்படுத்தாமல், அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும்.
🙏 இந்த வீடியோ உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால்: 👍 Like செய்யுங்கள்
🔔 Hebron TV Tamil சேனலை Subscribe செய்யுங்கள்
📲 உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிருங்கள்.
#சிம்சோன் #Samson #BibleStoryTamil #HebronTVTamil #நியாயாதிபதிகள்
Details
- Published
- Sep 1, 2026, 4:54 PM
- Length
- 17:37 (1,057 s)
- Format
- Long-form
- Category
- People & Blogs
- Audio language
- TA
- Quality
- HD
- Captions
- No
- Made for kids
- No
- Licensed content
- No
- Video ID
- GVpyq0QFwDk
More from Hebron TV தமிழ்
யோசேப்பின் முழு வாழ்க்கை வரலாறு | Joseph Bible Story in Tamil | ஆதியாகமம் | முழு வேதாகமக் கதை20.2K views · 5d ago · +209/h
யோனா மற்றும் பெரிய மீன் | Jonah and the Big Fish | Bible Story in Tamil20 views · 1w ago
யாக்கோபு தேவனுடைய தூதருடன் போராடினான். | Jacob Wrestles with God’s Man | ஆதியாகமம் 32559 views · 2w ago
மோசே செங்கடலைப் பிளந்த அற்புதம் | Exodus 14:21-22 | Bible Story Tamil1K views · 3w ago
தேவனுடைய பெட்டியை சுமந்த லேவியர்கள்! | தாவீதின் மகிழ்ச்சி | 2 சாமுவேல் 678K views · 3w ago · +10/h
யேகோவாயீரே 🙏 | கர்த்தர் பார்த்துக்கொள்வார் | ஆபிரகாம் & ஈசாக்கு | ஆதியாகமம் 2221.2K views · 3w ago · +12/h
தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியும் | தாவீதும் | 2 சாமுவேல் 62.6K views · 4w ago
Athaliah👑 யேசபேல் ஆகாபின் இளவரசி, . அதிகாரத்திற்காக எதையும் செய்யத் துணிந்த ராணி அதாலியா. 👑12.9K views · 5w ago · +1/h
Statistics from the YouTube Data API, tracked by FameX. Views per hour, revenue and comparisons are FameX estimates.