Finance & businessBiznez Storiesஒரு Petrol Bunk ஒரு மாசத்துல எவ்வளவு சம்பாதிக்குது? | The Economics of Petrol Bunk | Case Study

ஒரு Petrol Bunk ஒரு மாசத்துல எவ்வளவு சம்பாதிக்குது? | The Economics of Petrol Bunk | Case Study

3.8× channel medianLong-form13:12EducationPublished Oct 14, 2026, 11:16 AM · 1w ago
Views
602,238
+1,540 views/hour
Views / hour now
1.5K
measured 3h ago
Peak views / hour
4.1K
2d ago
First 24 hours
—
not tracked from upload
Engagement
0.4%
likes + comments / views
Likes
2.3K
0.4% of views
Comments
97
0.02% of views
Est. ad revenue
$903–$2,168
lifetime, $1.5–3.6 RPM

Checked every 12 h while the video is this age · last check 3h ago · next in 496 min. YouTube itself updates public counts with a short delay.

Avg views / day
69.8K
since upload
vs channel median
3.8×
this video's views ÷ the channel's usual
Rank in channel
#3
of 13 tracked

Views over time

10 readings

Total views Views gained per hour

Description

ஒரு Petrol Bunk ஒரு மாசத்துக்கு ₹1.75 கோடி விற்பனை செய்தால், ஓனருக்கு உண்மையில் எவ்வளவு லாபம் கிடைக்கும்? வெளியில் இருந்து பார்க்கும்போது பெட்ரோல் பங்க் பிசினஸ் பெரிய லாபம் தரும் என்று தோன்றும். ஆனால், டீலர்ஷிப் பெறுவது முதல், மாத விற்பனை, ஊழியர் சம்பளம், மற்றும் வரிகள் என ஒவ்வொரு கட்டத்திலும் நடக்கும் உண்மையான கணக்குகளை இந்த Business Case Study மூலம் அலசுகிறோம். ஒரு லிட்டர் எரிபொருளில் உரிமையாளருக்குக் கிடைக்கும் கமிஷன் எவ்வளவு? பராமரிப்பு மற்றும் மின்சாரச் செலவுகளைக் கழித்த பிறகு கையில் எவ்வளவு மிஞ்சும்? எரிபொருள் விற்பனையில் உள்ள Petrol pump profit மற்றும் Fuel station economics ஆகியவற்றை எண்களுடன் இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம். We’ll break down the complete **Petrol Pump Business Model**, including: ⛽ How much commission does a petrol pump dealer actually earn? ⛽ What is the profit margin on petrol and diesel? ⛽ How many litres can an average petrol pump sell every month? ⛽ Why does *location and sales volume* matter so much? ⛽ How much does it cost to start a petrol pump in India? ⛽ What are the costs of land, construction, underground fuel tanks and equipment? ⛽ How much *working capital* is required? ⛽ What are the biggest operating expenses — staff, electricity, maintenance and loan interest? ⛽ What is **evaporation loss**, and how can fuel literally be lost before it is sold? ⛽ How can digital payment charges affect an already thin-margin business? ⛽ How do petrol pump owners make additional money through convenience stores, cafés, car washes, ATMs and other services? ⛽ Can *EV charging stations* become an important part of the future petrol pump business? 📌 **Disclaimer:** இந்த வீடியோ கல்வி மற்றும் தகவல் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட Business Case Study. இதில் பயன்படுத்தப்படும் சில தொகைகள், செலவுகள் மற்றும் கணக்கீடுகள் விளக்கத்திற்கான மதிப்பீடுகள். உண்மையான லாபம் இடம், விற்பனை அளவு, கமிஷன், முதலீடு, கடன் மற்றும் இயக்கச் செலவுகளைப் பொறுத்து மாறுபடும். சட்டம், வரி மற்றும் எரிபொருள் தொடர்பான தகவல்களை அவற்றின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களுடன் சரிபார்க்கவும். 🎬 **Biznez Stories** — பிசினஸுக்குப் பின்னாடி இருக்கிற உண்மையான கணக்குகள்! இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால் Like 👍 பண்ணுங்க. பெட்ரோல் பங்க் என்றாலே கோடீஸ்வர பிசினஸ் என்று நினைக்கும் நண்பர்களுக்கு Share பண்ணுங்க. மேலும் Business Case Studies மற்றும் Economics வீடியோக்களுக்கு Subscribe பண்ணுங்க!
Tags
petrol bunk investmentbusiness case study Tamilbusiness stories Tamileconomics in Tamilhow to start petrol bunk businesspetrol pump incomepetrol pump business planbusiness case studybusiness ideas in telugupetrol pump dealershippetrol pump businesspetrol pump business in indiaPetrol BunkBusiness Case StudyPetrol pump profitFuel station economics

Details

Published
Oct 14, 2026, 11:16 AM
Length
13:12 (792 s)
Format
Long-form
Category
Education
Audio language
TA
Quality
HD
Captions
No
Made for kids
No
Licensed content
Yes
Video ID
N2j1tjDJ4P0

More from Biznez Stories

Statistics from the YouTube Data API, tracked by FameX. Views per hour, revenue and comparisons are FameX estimates.