Stories & narrationKarthika Chakkaravarthi Audio Novelsபஞ்சவனம் Crimespot 3 | Rj நித்ய ஸ்ரீ| Emotional Thriller Audio Novel| Tamil Novel Audio Books |Story
பஞ்சவனம் Crimespot 3 | Rj நித்ய ஸ்ரீ| Emotional Thriller Audio Novel| Tamil Novel Audio Books |Story
Long-form7:12:18EntertainmentPublished Sep 6, 2026, 3:30 AM · 6w ago
Views
21,313
views/hour after the next reading
Views / hour now
—
needs two readings
Peak views / hour
—
First 24 hours
—
not tracked from upload
Engagement
1.9%
likes + comments / views
Likes
295
1.4% of views
Comments
105
0.49% of views
Est. ad revenue
$8–$25
lifetime, $0.39–1.17 RPM
Checked every 24 h while the video is this age · last check 6h ago · next in 1071 min. YouTube itself updates public counts with a short delay.
Avg views / day
476
since upload
vs channel median
0.7×
this video's views ÷ the channel's usual
Rank in channel
#10
of 20 tracked
Views over time
0 readings
Total views Views gained per hour
Live tracking started
The chart fills in as FameX records new readings.
Description
க்ரைம்ஸ்பாட் கதைத்தொகுப்பின் மூன்றாவது கதை.
பஞ்சவனம், தமிழகம் மற்றும் ஆந்திராவின் எல்லையில் இருக்கும் ஒரு மர்மவனம்.
மோகினி நடமாட்டம் இருப்பதாக நம்பப்படும் இந்த வனத்திற்குள் நுழையும் மனிதர்கள் பலரும் உயிரோடு திரும்புவதில்லை என்பது சுற்று வட்டார மக்களின் நம்பிக்கை. அதை நம்பாமல் வனத்திற்குள் சென்ற பலரும் கொடூரமான உருவங்களைப் பார்த்து பயந்து அலறி அடித்துக் கொண்டு வந்துவிடுகின்றனர்.
ஆவி, பேய், பூதம், மோகினி இவற்றின் மீது நம்பிக்கை இல்லாத மார்க்கண்டேயன் மற்றும் அவனது குழுவினர் யாரோ ஒரு சமூக விரோதி தான் பஞ்சவனத்தை மர்மங்கள் நிறைந்த வனமாக மாற்றி இருக்கிறான் என்று முழுமையாக நம்பி அதன் மர்மத்தை தீர்க்க களத்தில் இறங்குகின்றனர்.
வனத்தின் மையப் பகுதியை நோக்கி இவர்கள் செல்லச் செல்ல பலவிதமான அதிர்ச்சியான உண்மைகள் வெளியே வருகிறது. அது என்னென்ன? இதனால் மார்க்கண்டேயன் மற்றும் நண்பர்களுக்கு வரும் பிரச்சனைகளை எப்படி அவர்கள் சமாளிக்கிறார்கள் என்பதைச் சொல்லும் கதை.
© 2022 Karthika Chakkaravarthi. All rights reserved.
No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the author, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
#tamil #tamilnovels #tamilstory #tamilstories #tamilstorytelling #tamilaudiostories #tamilaudiobook #tamilaudionovels #crime #crimenovel #emotionalstory #emotional #deeplovenovel #tamilpodcast #tamilstorytelling #storyteller #storytime #story #novels #audionovels #investigationnovel
Tags
TamilTamil audio novelTamil audio storytamil Storytellingtamil storytellerCrimespot seriesThrillerMysteryInvestigation novelaudiobookaudionovelkarthika Chakkaravarthi audio novels
Details
- Published
- Sep 6, 2026, 3:30 AM
- Length
- 7:12:18 (25,938 s)
- Format
- Long-form
- Category
- Entertainment
- Audio language
- TA
- Quality
- HD
- Captions
- No
- Made for kids
- No
- Licensed content
- Yes
- Video ID
- NK9Ei18pavA
More from Karthika Chakkaravarthi Audio Novels
மந்திரக்கற்கள் - அறிமுகம் | Tamil Audio Novel |Tamil Audio Book |Fantasy Novel |Rj சித்ரா| New Novel38.1K views · 2w ago
நெஞ்சில் துளி இடமில்லையா? - 2 | Anti Hero Novel | RJ நந்துஷா | Tamil Audio Novel | முழுநாவல் | Love150K views · 5w ago
நெஞ்சில் துளி இடமில்லையா? | Anti Hero Novel | RJ பிரியா மோகன் | Tamil Audio Novel | முழுநாவல் | Love229K views · 2mo ago
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் | Tamil Audio Novel |Tamil Audio Book | Emotional Love Story | முழுநாவல்12.8K views · 4mo ago
இரத்தத்தின் இரத்தமே - 2| Tamil Audio novel | RJ Nadhiya Kasinathan | Romantic Novels | Love Story17.1K views · 6mo ago
நிழலாய் தொடரும் நிழல்| Rj சித்ரா| Tamil audio novels| Mystery Thriller| Serialkiller| Love| Crime32.9K views · 7mo ago
இரத்தத்தின் இரத்தமே - 1| Tamil Audio novel | RJ Nadhiya Kasinathan | Romantic Novels | Love Story22.8K views · 8mo ago
ஒரு நடிகையின் டைரி| க்ரைம்ஸ்பாட் 1| Tamil audio novels| ஆருஷா ப்ரேம்| Crime thriller13.7K views · 8mo ago
Statistics from the YouTube Data API, tracked by FameX. Views per hour, revenue and comparisons are FameX estimates.