FaithThiyas devotional வேல் மாறல் | Vel Maaral Tamil | முருகன் பக்திப் பாடல் | Lord Murugan Devotional

வேல் மாறல் | Vel Maaral Tamil | முருகன் பக்திப் பாடல் | Lord Murugan Devotional

16.4× channel medianLong-form19:49People & BlogsPublished Oct 25, 2026, 1:21 PM · 3d ago
Views
6,025
+457 views/hour
Views / hour now
457
measured 12h ago
Peak views / hour
457
12h ago
First 24 hours
449
views at 24 h
Engagement
0.9%
likes + comments / views
Likes
41
0.7% of views
Comments
14
0.23% of views
Est. ad revenue
—
channel not monetized

Checked every 3 h while the video is this age · last check 12h ago · next in 0 min. YouTube itself updates public counts with a short delay.

Avg views / day
1.6K
since upload
vs channel median
16.4×
this video's views ÷ the channel's usual
Rank in channel
#1
of 11 tracked

Views over time

52 readings

Total views Views gained per hour

Description

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய ‘வேல் மாறல்’ பதிகம் வேல் மாறல்‘ பதிகம் விநாயகர் வணக்கம் நெஞ்சம் கனகல்லு நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம்பணிவாம். – ( வேலும் மயிலும் சேவலும்துணை ஆறு முறை ஓதவும்). தரிசனப் பாடல் ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்குக் காலையும் மாலையும் முன்னிற்குமே கந்தவேள் மருங்கில்சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்த செச்சைமாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே. ( வேலும் மயிலும் சேவலும்துணை ஆறு முறை ஓதவும்). முருகன் பெருமை விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றாமொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்தபழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனிவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே. (வேலும் மயிலும் சேவலும்துணை என ஆறு முறை ஓதவும்). வேலின் ஆற்றல் தேர் அணி இட்டு புரம் எரித்தான் மகன் செம் கையில் வேல் கூர் அணி இட்டு அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து அரக்கர் நேர் அணி இட்டு வளைந்த கடகம் நெளிந்தது சூர்ப் பேர் அணி கெட்டது தேவேந்திர லோகம் பிழைத்ததுவே. (வேலும் மயிலும் சேவலும்துணை என ஆறு முறை ஓதவும்). தடம் கொற்ற வேள் மயிலே! இடர்தீரத் தனிவிடில் நீ வடக்கில் கிரிக்கு அப்புறத்து நின்தோகையின் வட்டம் இட்டுக் கடலுக்கு அப்புறத்தும் கதிர்க்கு அப்புறத்தும் கனகசக்ரத் திடர்க்கு அப்புறத்தும் திசைக்கு அப்புறத்தும் திரிகுவையே. (வேலும் மயிலும் சேவலும்துணை என ஆறு முறை ஓதவும்). ‘வேல் மாறல்’ பதிகம் திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.( … இந்த அடியை முதலில் 20 முறை ஓதவும் … ) ( … பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் “திரு” என்ற இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் … )

Details

Published
Oct 25, 2026, 1:21 PM
Length
19:49 (1,189 s)
Format
Long-form
Category
People & Blogs
Audio language
TA
Quality
HD
Captions
No
Made for kids
No
Licensed content
No
Video ID
_CZJ1w9Miso

Statistics from the YouTube Data API, tracked by FameX. Views per hour, revenue and comparisons are FameX estimates.