Kids & familyசுட்டி பூங்கா | Tamil Nursery Rhymes & Kids Songsஆராரோ ஆரிராரோ - தாலாட்டு | Maman Adichano | Thalattu Song | Tamil Lullaby | Chutti Poonga Tamil

ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு | Maman Adichano | Thalattu Song | Tamil Lullaby | Chutti Poonga Tamil

18.1× channel medianLong-form12:46EducationPublished Jun 25, 2026, 6:18 AM · 3mo ago
Views
585,064
+323 views/hour
Views / hour now
323
measured 10h ago
Peak views / hour
323
10h ago
First 24 hours
—
not tracked from upload
Engagement
0.4%
likes + comments / views
Likes
2.5K
0.4% of views
Comments
0
0.00% of views
Est. ad revenue
$22–$66
lifetime, $0.15–0.45 RPM

Checked every 24 h while the video is this age · last check 10h ago · next in 829 min. YouTube itself updates public counts with a short delay.

Avg views / day
4.9K
since upload
vs channel median
18.1×
this video's views ÷ the channel's usual
Rank in channel
#8
of 21 tracked

Views over time

0 readings

Total views Views gained per hour
Live tracking started
The chart fills in as FameX records new readings.

Description

🌙 மாமன் அடிச்சானோ - தாலாட்டு பாட்டு | Araro Ariraro | Tamil Lullaby for Babies 🌙 உங்கள் செல்லக் குழந்தையை அன்பாக தூங்க வைக்கும் இனிய தாலாட்டு பாட்டு! இந்த அழகான தமிழ் தாலாட்டு பாடல் உங்கள் குழந்தைக்கு இனிய தூக்கம் தரும் 💕 🎵 Song: மாமன் அடிச்சானோ (Maman Adichano) 🌟 Channel: Chutti Poonga Tamil ━━━━━━━━━━━━━━━━━━━━━━━━ 🎶 Watch More Tamil Rhymes & Lullabies: 👉 Tamil Nursery Rhymes Playlist: [https://www.youtube.com/watch?v=V0Fm0bECSmo&list=PLmRj4vPRfsb_-GvN7KW8QYRwv5vnXJ76B] 👉 Subscribe to Chutti Poonga Tamil: [https://www.youtube.com/@ChuttiPoongaTamil?sub_confirmation=1] Lyrics:- ✨ About This Song: மாமன் அடிச்சானோ is a classic Tamil lullaby (தாலாட்டு) sung to soothe babies to sleep. The gentle melody and soothing lyrics make it perfect for bedtime. 👶 Best for: Babies, Toddlers, Newborns 🌙 Perfect for: Bedtime, Nap Time, Baby Sleep அத்தை அடித்தாரோ முல்லை பூ செண்டாலே அமுதத் தேன்மழையே தேம்பி தேம்பி அழலாமோ ஆராரோ ஆரிரரோ... ஆராரோ ஆராரோ ஆராரோ சித்தி அடிச்சாளோ சாமந்தி பூ செண்டாலே சித்திரமே என் அழகே தேம்பி தேம்பி அழலாமோ ஆராரோ ஆரிரரோ... ஆராரோ ஆராரோ ஆராரோ மாமி அடிச்சாளோ ரோசா பூ செண்டாலே மாசில்லா தேன்மணியே தேம்பி தேம்பி அழலாமோ ஆராரோ ஆரிரரோ... ஆராரோ ஆராரோ ஆராரோ மாமா அடிச்சானோ மல்லி பூ செண்டாலே மாணிக்கமே அழலாமோ தேம்பி தேம்பி அழலாமோ ஆராரோ ஆரிரரோ... ஆராரோ ஆராரோ ஆராரோ தாத்தா அடித்தாரோ தாமரை பூ தலைப்பாலே துள்ளி வரும் பூங்காற்றே தேம்பி தேம்பி அழலாமோ ஆராரோ ஆரிரரோ... ஆராரோ ஆராரோ ஆராரோ பாட்டி அடித்தாரோ அன்னமிட்ட கையாலே பாடிவரும் பைந்தமிழே தேம்பி தேம்பி அழலாமோ ஆராரோ ஆரிரரோ... ஆராரோ ஆராரோ ஆராரோ யாரடித்தார் சொல்லியழு, யாரடித்தார் சொல்லியழு அடித்தவரை சொல்லியழு, அம்மா வந்து கேட்கிறேன் ஆராரோ ஆரிரரோ... ஆராரோ ஆராரோ ஆராரோ #ThallattuSong #TamilLullaby #AraroAriraro #MamanAdichano #தாலாட்டுபாட்டு #ChuttiPoongaTamil
Tags
மாமன் அடிச்சானோMaman Adichanoதாலாட்டு பாட்டுThalattu SongTamil LullabyAraro Ariraroஆராரோ ஆரிரரோதாலாட்டு பாடல்கள்Tamil Rhymes for BabiesTamil Baby SongsBaby Sleep Songs Tamilகுழந்தை தாலாட்டு பாட்டுTamil Nursery RhymesChutti Poonga TamilTamil Kids SongsBedtime Songs Tamilbaby sleep music tamilnewborn lullaby tamilthalattu song for babiesmaman adichano songararo ariraro thalattutamil rhymes for childrenkuzhanthai padalgal

Statistics from the YouTube Data API, tracked by FameX. Views per hour, revenue and comparisons are FameX estimates.