கதையைத் தாண்டி… ஆதிரா Animated Webseries Tamil
Long-form5:23Film & AnimationPublished Oct 13, 2026, 2:30 AM · 6d ago
Views
40,846
+172 views/hour
Views / hour now
172
measured 1h ago
Peak views / hour
199
4h ago
First 24 hours
—
not tracked from upload
Engagement
6.5%
likes + comments / views
Likes
2.3K
5.7% of views
Comments
338
0.83% of views
Est. ad revenue
$82–$245
lifetime, $2–6 RPM
Checked every 3 h while the video is this age · last check 1h ago · next in 101 min. YouTube itself updates public counts with a short delay.
Avg views / day
6.3K
since upload
vs channel median
1.1×
this video's views ÷ the channel's usual
Rank in channel
#9
of 20 tracked
Views over time
4 readings
Total views Views gained per hour
Description
இன்னைக்கு இந்த வீடியோவை நான் போடுறதுக்கான முக்கியமான காரணம் இதுதான்...
ஒரு 9 நிமிஷம் வரக்கூடிய வீடியோவை உருவாக்குறதுக்கு பின்னாடி எவ்வளவு பெரிய மனித உழைப்பும், மணிநேரக் கணக்கான ஈடுப்பும் இருக்குன்னு உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கணும்னு நினைச்சேன். அதுக்கான காரணம் என்னன்னா சிலர் வந்து ரொம்ப மட்டம் தட்டி பேசுறீங்க நான் டெய்லி வீடியோ போடணும்னு தான் நினைக்கிறேன் அதற்கான முயற்சியையும் பண்ணிட்டு தான் இருக்கேன்...ஆனா, சில சமயம் சிலர் பன்ற கமெண்ட்ஸ்ல வர்ற நெகட்டிவிட்டியும், மட்டம் தட்டி பேசுற வார்த்தைகளும் அந்த வீடியோவை உருவாக்குற இன்ட்ரஸ்ட்டையே சுத்தமா இல்லாம பண்ணிடுது.
தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க... ஸ்டோரி பிடிச்சதுன்னா தாராளமா பாராட்டுங்க, பிடிக்கலைன்னா அதையும் தாராளமா சுட்டிக்காட்டுங்க; அதுல எனக்கு எந்தக் கோபமும் இல்ல. ஆனா, நான் பண்ற உழைப்பையும் வேலையையும் கொச்சைப்படுத்துற மாதிரியும், மனசைக் கஷ்டப்படுத்துற மாதிரியும் பேசுறதை மட்டும் கொஞ்சம் தவிர்த்துக்கோங்க.
யாரையாவது என் வார்த்தைகளாலோ அல்லது செயல்களாலோ கஷ்டப்படுத்தியிருந்தா அதுக்கு என் மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்குறேன்..
அதேபோல, இனிமேல் டெய்லி வீடியோ வரும்னு என்னால உறுதியா கேரண்டி கொடுக்க முடியாது. என்னோட கிரெடிட்ஸ் மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்துதான் அடுத்தடுத்த வீடியோக்களை என்னால கொடுக்க முடியும். ஆனா, என்னால முடிஞ்ச வரைக்கும் பெஸ்ட்டான ஒரு கதையை உங்களுக்காகக் கொண்டு வருவேன்—இது என் சைடுல இருந்து நான் உனக்குக் கொடுக்கிற அஸ்யூரன்ஸ்!
என் சேனலை தொடர்ந்து சப்போர்ட் பண்ற நல்ல உள்ளங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி! 🙏✨
Tags
EntertainmentAadhiraadhira Web seriesanimated webseriesMA Talesbehind the scenesaadhira Web series makingstruggle making ai videoaiai animation
Details
- Published
- Oct 13, 2026, 2:30 AM
- Length
- 5:23 (323 s)
- Format
- Long-form
- Category
- Film & Animation
- Audio language
- TA
- Quality
- HD
- Captions
- No
- Made for kids
- No
- Licensed content
- Yes
- Video ID
- jekxUZyCwZo
More from MA Tales
Epsiode 26 - யாக்க்ஷியிடம் மாட்டிக்கொள்ளும் பைரவன் || ஆதிரா || Aadhira Animated Webseries Tamil30.3K views · 1d ago · +757/h
Episode 25 - மாயவனை சந்திக்கும் பேச்சியும் பூச்சியும் || ஆதிரா Animated Webseries32.5K views · 3d ago · +266/h
Episode 24 - மாயனுக்குள் இருக்கும் முனியன் || Aadhira Animated Webseries Tamil - MA_Tales61.8K views · 4d ago · +322/h
Episode 23 - வெளிவரும் ஓலைச்சுவடியின் ரகசியம் || Aadhiraa Animated Webseries Tamil62.4K views · 5d ago · +292/h
Episode 22 - சீனியர் தூக்கி வீசிய ஓலைச்சுவடி! சாபமும் ரகசியமும்! || Aadhira Animated Webseries70.4K views · 6d ago · +297/h
Episode 21 - வள்ளியை துரத்தும் யாக்க்ஷி || Aadhira Animated Webseries Tamil39.8K views · 1w ago
Aadhira | Episodes 16 - 20 Movie Version | ஆதிரா Animated Web Series Tamil32.3K views · 1w ago
Episode 20 - அர்ஜுனுக்கு உதவும் வள்ளி || Aadhira Animated Webseries Tamil67.4K views · 1w ago
Statistics from the YouTube Data API, tracked by FameX. Views per hour, revenue and comparisons are FameX estimates.