Faithவேதாகம தரிசனம் Vedhagama Darisanamவெள்ளை குதிரை, கிரீடம், வெற்றி... ஆனால் இவன் இயேசு இல்லை! ⚠️ | முதல் முத்திரை #christianshorts

வெள்ளை குதிரை, கிரீடம், வெற்றி... ஆனால் இவன் இயேசு இல்லை! ⚠️ | முதல் முத்திரை #christianshorts

Short1:28Entertainment

Published Oct 6, 2026, 3:12 AM · 1w ago

வேதாகம தரிசனம் Vedhagama Darisanam
வேதாகம தரிசனம் Vedhagama Darisanam
25.7K subscribers · median 5.1K views
Views
3,090
+2 views/hour
Likes
214
6.9% of views
Comments
10
0.32% of views

Checked every 12 h while the video is this age · last check 21h ago · next in 0 min. YouTube itself updates public counts with a short delay.

Open on YouTube
Views / hour now
2
measured 21h ago
Peak views / hour
2
1d ago
Avg views / day
257
since upload
First 24 hours
—
not tracked from upload
vs channel median
0.6×
Rank in channel
#13
of 21 tracked
Engagement
7.2%
likes + comments / views
Est. ad revenue
—
Shorts pay from a shared pool

Views over time

3 readings · line: total views · bars: views gained per hour

Description

⚠️ வெள்ளைக் குதிரை... கையில் வில்... தலையில் கிரீடம்... ஜெயிக்கிறவனாக புறப்படுகிறான்... வெளிப்படுத்தின விசேஷம் 6:1–2-ல் வரும் இந்த மர்மமான வெள்ளைக் குதிரையின் மேல் இருப்பவன் யார்? அவன் ஏன் வெள்ளைக் குதிரையில் வருகிறான்? அவனுக்கு ஏன் கிரீடம் கொடுக்கப்பட்டது? அவன் கையில் வில் இருக்கிறது — ஆனால் அம்பு பற்றிய குறிப்பு ஏன் இல்லை? இவன் இயேசுவா? அந்திக்கிறிஸ்துவா? இந்த Short-ல் முதல் முத்திரையின் பின்னால் இருக்கும் முக்கியமான வேதாகம குறிப்புகளைப் பாருங்கள். 📖 இந்த வீடியோ குறித்த விரிவான வேதாகம ஆராய்ச்சி PDF வேண்டுமா? 👇 முதல் Comment-ஐ பாருங்கள். PDF Link முதல் Comment-ல் கொடுக்கப்பட்டுள்ளது. PDF LINK : https://drive.google.com/file/d/1fWbdYvXKQ0NOoXRd22f_A6aZLNPODLfI/view?usp=drive_link WhatsApp மூலம் பெற: +91 8220301804 💬 உங்கள் கருத்து என்ன? வெளிப்படுத்தின விசேஷம் 6-ல் வரும் வெள்ளைக் குதிரையின் மேல் இருப்பவன் யார் என்று நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்? உங்கள் பதிலை Comment-ல் எழுதுங்கள். 🔔 அடுத்த வாரம்: இரண்டாவது குதிரை! இந்த தொடரைத் தவறவிடாமல் Subscribe செய்யுங்கள். இந்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் Share செய்யுங்கள். By: Pr. Daniel Karthikeyan The Firstborn Prayer House, India. வெள்ளை குதிரை, முதல் முத்திரை, ஏழு முத்திரைகள், வெளிப்படுத்தின விசேஷம், வெளிப்படுத்தின விசேஷம் 6, அந்திக்கிறிஸ்து, இயேசு கிறிஸ்து, வேதாகம தீர்க்கதரிசனம், கடைசி நாட்கள், Bible Prophecy Tamil, Revelation Tamil, Revelation 6 Tamil, First Seal, White Horse Revelation, White Horse Rider, Seven Seals, Antichrist Tamil, End Times Tamil, Tamil Bible Study, Tamil Christian Shorts, Vedhagam Darisanam #வெளிப்படுத்தினவிசேஷம் #முதல்முத்திரை #வேதாகமதீர்க்கதரிசனம் #BibleProphecy #Revelation
Tags
வெள்ளை குதிரைமுதல் முத்திரைஏழு முத்திரைகள்வெளிப்படுத்தின விசேஷம்வெளிப்படுத்தின விசேஷம் 6அந்திக்கிறிஸ்துஇயேசு கிறிஸ்துவேதாகம தீர்க்கதரிசனம்கடைசி நாட்கள்Bible Prophecy TamilRevelation TamilRevelation 6 TamilFirst SealWhite Horse RevelationWhite Horse RiderSeven SealsAntichrist TamilEnd Times TamilTamil Bible StudyTamil Christian ShortsVedhagam Darisanam

Details

Published
Oct 6, 2026, 3:12 AM
Length
1:28 (88 s)
Format
Short (3 min or less)
Category
Entertainment
Audio language
TA
Quality
HD
Captions
No
Made for kids
No
Licensed content
No
Video ID
kOauLpEKCq8

More from வேதாகம தரிசனம் Vedhagama Darisanam

Statistics from the YouTube Data API, tracked by FameX. Views per hour, revenue and comparisons are FameX estimates.