Finance & businessBiznez Stories₹1 Chik vs Clinic Plus — யார் உண்மையிலேயே ஜெயித்தது? | Biznez Stories | Business Case Study Tamil
₹1 Chik vs Clinic Plus — யார் உண்மையிலேயே ஜெயித்தது? | Biznez Stories | Business Case Study Tamil
Long-form12:03EducationPublished Sep 12, 2026, 1:08 PM · 5w ago
Views
180,483
+107 views/hour
Views / hour now
107
measured 9h ago
Peak views / hour
107
9h ago
First 24 hours
—
not tracked from upload
Engagement
0.4%
likes + comments / views
Likes
562
0.3% of views
Comments
62
0.03% of views
Est. ad revenue
$271–$650
lifetime, $1.5–3.6 RPM
Checked every 24 h while the video is this age · last check 9h ago · next in 867 min. YouTube itself updates public counts with a short delay.
Avg views / day
4.5K
since upload
vs channel median
1.1×
this video's views ÷ the channel's usual
Rank in channel
#6
of 13 tracked
Views over time
0 readings
Total views Views gained per hour
Live tracking started
The chart fills in as FameX records new readings.
Description
ஒரு காலத்துல Shampoo ஒரு luxury product.
Bottle-ல தான் வாங்கணும். பெரிய Brand-களோட பொருள்.
ஆனா ஒரு சின்ன ₹1 sachet அந்த entire market-ஐயே மாற்றிச்சு.
அது தான் — Chik Shampoo.
Cuddalore-ல ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து ஆரம்பிச்ச ஒரு idea…
₹15,000 முதலீடு.
4 பேர்.
ஒரு சின்ன இடம்.
ஆனா ஒரு மிகப்பெரிய கேள்வி:
“Shampoo-வை வாங்க முடியாத மக்களுக்காக Shampoo-வை உருவாக்க முடியாதா?”
அதிலிருந்து ஆரம்பிச்சது ஒரு sachet revolution.
இந்த வீடியோல பார்க்கப்போறது:
• Chinni Krishnan எப்படி sachet concept-க்கு foundation போட்டார்?
• Ranganathan எப்படி அந்த idea-வை Chik-ஆ மாற்றினார்?
• ஏன் Chik ஆரம்பத்தில் Velvette-ஐ நேரடியாக எதிர்க்க முடியல?
• ஒரு ₹1 price எப்படி market strategy-ஆ மாறிச்சு?
• ஏன் பெரிய FMCG companies-க்கு tiny rural shops ஒரு challenge?
• Chik-ன் distribution strategy என்ன?
• Competitor customers-ஐ இழுக்க பயன்படுத்திய அந்த legendary scheme என்ன?
• எப்படி ஒரு வருடத்துல 35,000 sachets → 12 lakh sachets என்ற அளவுக்கு sales உயர்ந்தது?
• Chik எப்படி இந்தியாவின் No.2 shampoo brand ஆனது?
• ஏன் Hindustan Unilever கூட sachet strategy-க்கு பதில் சொல்ல வேண்டிய நிலை வந்தது?
• இந்த entire story நமக்கு சொல்லும் 2 மிகப்பெரிய business lessons என்ன?
ஒரு சின்ன packet.
ஒரு ரூபாய்.
ஆனா ஒரு பெரிய business revolution.
“சின்ன பாக்கெட்டின் புரட்சி!”
💭 உங்க வீட்டுல முதல்ல வாங்குன Shampoo எது?
சிக்-ஆ?
Clinic Plus-ஆ?
Velvette-ஆ?
👇 Comment-ல ஒரே ஒரு வார்த்தையில சொல்லுங்க.
இந்த video உங்களுக்கு 90s / 2000s childhood memories-ஐ நினைவுபடுத்தியிருந்தா, அதை உங்க நண்பர்களுக்கும் share பண்ணுங்க ❤️
#Chik #ChikShampoo #BiznezStories #IndianBusiness #TamilBusiness #FMCG #BusinessStories #Entrepreneurship #SachetRevolution #hindustanunilevershare
Tags
shampoothink schoolcase studyChik shampooIndian business storiesTamil business storiesBusiness stories TamilTamil business case studyIndian business case studyshampoo sachetFMCG businessFMCG case studyIndian FMCGdistribution strategyIndian marketingTamil documentaryBiznez Stories
Details
- Published
- Sep 12, 2026, 1:08 PM
- Length
- 12:03 (723 s)
- Format
- Long-form
- Category
- Education
- Audio language
- TA
- Quality
- HD
- Captions
- No
- Made for kids
- No
- Licensed content
- Yes
- Video ID
- 0pitXGkK_SA
More from Biznez Stories
ஒரு Biryani கடை ஒரு Sunday-ல எவ்வளவு சம்பாதிக்குது? | Economics of Biryani Shop |Business Case Study91.6K views · 14h ago · +1.2K/h
1 பவுன் வித்தா, ஓனருக்கு உண்மையான லாபம் எவ்வளவு? | Biznez Stories | Jewellery Business Case Study666K views · 2d ago · +2.1K/h
ஒரு Private College, ஒரு Student கிட்ட எவ்வளவு லாபம் பாக்குது? | Biznez Stories |Business Case Study72.4K views · 4d ago · +50/h
நீங்க போடுற ₹1 லட்சத்துல Bank எவ்வளவு லாபம் பாக்குது? | Economics of Banking | Business Case Study21.1K views · 6d ago · +25/h
ஒரு Petrol Bunk ஒரு மாசத்துல எவ்வளவு சம்பாதிக்குது? | The Economics of Petrol Bunk | Case Study602K views · 1w ago · +1.5K/h
Elon Musk vs Mukesh Ambani: இந்திய டெலிகாம் போரில் வெற்றி யாருக்கு? | Business Case Study19.6K views · 1w ago · +33/h
ஒரு Omni Bus ஒரு நைட்ல எவ்வளவு சம்பாதிக்குது? | The Economics of Bus Business | Business Case Study422K views · 1w ago · +992/h
ஒரு நீல நிறத்துக்காக மோதிக்கொண்ட Britannia vs Sunfeast! 😳 | Biznez Stories | Business case study153K views · 2w ago · +169/h
Statistics from the YouTube Data API, tracked by FameX. Views per hour, revenue and comparisons are FameX estimates.