FaithCCCஅனைத்து புனிதர்கள் சிறப்பு பாடல் I All Saints Day Special 2026 | Tamil Catholic Devotional Song

அனைத்து புனிதர்கள் சிறப்பு பாடல் I All Saints Day Special 2026 | Tamil Catholic Devotional Song

Long-form6:03MusicPublished Oct 18, 2026, 1:39 PM · 4d ago
Views
1,199
+1 views/hour
Views / hour now
1
measured 47m ago
Peak views / hour
1
47m ago
First 24 hours
—
not tracked from upload
Engagement
1.5%
likes + comments / views
Likes
16
1.3% of views
Comments
2
0.17% of views
Est. ad revenue
$0–$1
lifetime, $0.21–0.63 RPM

Checked every 3 h while the video is this age · last check 47m ago · next in 132 min. YouTube itself updates public counts with a short delay.

Avg views / day
280
since upload
vs channel median
1.4×
this video's views ÷ the channel's usual
Rank in channel
#8
of 20 tracked

Views over time

2 readings

Total views Views gained per hour

Description

🎵 அனைத்து புனிதர்களின் கீதம் | All Saints Tamil Catholic Devotional Song 🙏 நவம்பர் 1 – அனைத்து புனிதர்களின் திருநாளை முன்னிட்டு, இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றி புனித வாழ்வு வாழ்ந்த அனைத்து புனிதர்களையும் போற்றும் இனிய தமிழ் கத்தோலிக்க பக்திப் பாடல்! 🌿 “வாழ்க வாழ்க அனைத்து புனிதர்களே… நாங்கள் வாழ எங்களுக்காக பரிந்து பேசுங்களே!” புனிதர்களின் வாழ்க்கையையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து, அவர்களின் பரிந்துரையை வேண்டி இறைவனிடம் ஜெபிப்போம். இந்தப் பாடல் உங்கள் குடும்பத்தில் இறைநம்பிக்கையையும் அன்பையும் அமைதியையும் வளர்க்கட்டும். ━━━━━━━━━━━━━━━━━━ 🎼 🎤 பாடல் விவரங்கள் (Song Credits) 🎵 பாடல்: அனைத்து புனிதர்களின் கீதம் ✍️ Lyrics: Anto 🎚️ Mixing: Anto 📺 Channel: Catholic Christian Community 📅 சிறப்பு: அனைத்து புனிதர் திருநாள் – நவம்பர் 1 ━━━━━━━━━━━━━━━━━━ 📜 🎶 பாடல் வரிகள் (Lyrics) 🌸 பல்லவி (Pallavi) புனிதம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து, பூவை போல மணம் வீசியவர்களே... இறைவன் சித்தம் நிறைவாய் செய்து... இறைவன் அருகில் இருப்பவரே... வாழ்க வாழ்க அனைத்து புனிதர்களே.. நாங்கள் வாழ எங்களுக்காக பரிந்து பேசுங்களே... வாழ்க வாழ்க அனைத்து புனிதர்களே.. நாங்கள் வாழ எங்களுக்காக பரிந்து பேசுங்களே ━━━━━━━━━━━━━━━━━━ 🕊️ சரணம் 1 (Verse 1) ஏழைகளுக்காய் இரங்கும் இறை இயேசுவின் தூதர்களே.. இறை பணிக்காய் தன்னை கரைத்த எங்கள் புனிதர்களே... புனித அந்தோனியாரே, புனித யூதா ததேயுவே, புனித பிரான்சிஸ் சவேரியாரே, புனித சூசையப்பரே, புனித ரீத்தம்மாளே, புனித குழந்தை தெரசாளே, புனித செபஸ்தியாரே, புனித மிக்கேல் அதிதூதரே, புனித பிரான்சிஸ் அசிசியாரே, புனித பத்ரே பியோவே, புனித தோமையாரே, புனித பேதுருவே, புனித பவுலே, புனித டோமினிக்கே, புனித ஜாண் போஸ்கோவே, புனித அருளானந்தரே... பாவியாம் எமக்காய் பரிந்து பேசுங்களே.. பரலோக பிதாவின் பாதத்தில் எம் வேண்டுதல்களை சேர்பீர்களே... வாழ்க வாழ்க அனைத்து புனிதர்களே.. நாங்கள் வாழ எங்களுக்காக பரிந்து பேசுங்களே... வாழ்க வாழ்க அனைத்து புனிதர்களே.. நாங்கள் வாழ எங்களுக்காக பரிந்து பேசுங்களே ━━━━━━━━━━━━━━━━━━ 🕯️ சரணம் 2 (Verse 2) இறைபணிக்காய் இரத்தம் சிந்திய இறை பணியாளர்களே... இறைவன் நிழலில் என்றும் வாழும் எங்கள் புனிதர்களே... புனித அல்போன்சாவே, புனித அன்னை தெரசாவே, புனித கிளாரட்டே, புனித பிலோமினாளே, புனித பெர்னதெத்துவே, புனித தேவசகாயமே, புனித ஜெரோமே, புனித அகஸ்தினாரே, புனித அம்புரோஸே, புனித பெனடிக்ட்டே, புனித குழந்தை தெரசாளே, புனித தோமையாரே, புனித மிக்கேல் அதிதூதரே, பாவியாம் எமக்காய் பரிந்து பேசுங்களே.. பரலோக பிதாவின் பாதத்தில் எம் வேண்டுதல்களை சேருங்களே... வாழ்க வாழ்க அனைத்து புனிதர்களே.. நாங்கள் வாழ எங்களுக்காக பரிந்து பேசுங்களே... வாழ்க வாழ்க அனைத்து புனிதர்களே.. நாங்கள் வாழ எங்களுக்காக பரிந்து பேசுங்களே ━━━━━━━━━━━━━━━━━━ 🌟 சரணம் 3 (Verse 3) இயேசுவின் சாட்சிகளாய் சாட்சியம் பகிர்ந்த இறைவாக்கினர்களே.. புதுமைகள் பல புரியும் எங்கள் புனிதர்களே.. புனித யோவானே, புனித லயோலா இன்னாசியாரே, புனித ஜாண் டி பிரிட்டோவே, புனித தாமஸே, புனித மரியம் தெரசாவே, புனித அன்னாவே, புனித செபாஸ்டியனே, புனித வின்சென் தே பவலே, புனித சிசிலியாவே, மற்றும் எல்லா புனிதர்களே புனிதயர்களே. பாவியாம் எமக்காய் பரிந்து பேசுங்களே.. பரலோக பிதாவின் பாதத்தில் எம் வேண்டுதல்களை சேர்பீர்களே... வாழ்க வாழ்க அனைத்து புனிதர்களே.. நாங்கள் வாழ எங்களுக்காக பரிந்து பேசுங்களே... வாழ்க வாழ்க அனைத்து புனிதர்களே.. நாங்கள் வாழ எங்களுக்காக பரிந்து பேசுங்களே ━━━━━━━━━━━━━━━━━━ புனிதம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து, பூவை போல மணம் வீசியவர்களே... இறைவன் சித்தம் நிறைவாய் செய்து... இறைவன் அருகில் இருப்பவரே... வாழ்க வாழ்க அனைத்து புனிதர்களே.. நாங்கள் வாழ எங்களுக்காக பரிந்து பேசுங்களே... வாழ்க வாழ்க அனைத்து புனிதர்களே.. நாங்கள் வாழ எங்களுக்காக பரிந்து பேசுங்களே ━━━━━━━━━━━━━━━━━━ ❤️ 🙏 எங்கள் சேனலை ஆதரியுங்கள்! 👍 பாடல் பிடித்திருந்தால் Like செய்யுங்கள். 💬 உங்களுக்குப் பிடித்த புனிதரின் பெயரைக் Comment செய்யுங்கள். 📲 இந்தப் பாடலை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஜெபக் குழுக்களுடன் Share செய்யுங்கள். 🔔 மேலும் தமிழ் கத்தோலிக்க பக்திப் பாடல்கள், இயேசு பாடல்கள் மற்றும் புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளுக்கு Catholic Christian Community சேனலை Subscribe செய்யுங்கள்! 🙏 அனைத்து புனிதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்! ━━━━━━━━━━━━━━━━━━ All Saints Day Tamil Song, Tamil Catholic Devotional Songs, All Saints Song Tamil, Tamil Christian Songs, Catholic Songs Tamil, Punithargalin Geetham, Anaithu Punithargal, Punithargal Padal, Tamil Catholic Prayer Song, Tamil Yesu Paadal, Tamil Christian Devotional Music, All Saints Day November 1, Punitha Anthoniar Song, Punitha Sebastiyar Song, Tamil Catholic Community. #AllSaintsDay #TamilCatholicSongs #TamilChristianSongs #Punithargal #CatholicDevotionalSongs #TamilDevotionalSongs #AllSaints #CatholicChristianCommunity #TamilJesusSongs

Statistics from the YouTube Data API, tracked by FameX. Views per hour, revenue and comparisons are FameX estimates.