FaithCCCசகல ஆத்துமாக்கள் திருநாள் 🙏 | All Souls’ Day Tamil Song 2026

சகல ஆத்துமாக்கள் திருநாள் 🙏 | All Souls’ Day Tamil Song 2026

Long-form4:11MusicPublished Oct 19, 2026, 6:24 AM · 3d ago
Views
845
+0 views/hour
Views / hour now
0
measured 47m ago
Peak views / hour
—
 
First 24 hours
—
not tracked from upload
Engagement
1.2%
likes + comments / views
Likes
9
1.1% of views
Comments
1
0.12% of views
Est. ad revenue
$0–$1
lifetime, $0.21–0.63 RPM

Checked every 3 h while the video is this age · last check 47m ago · next in 132 min. YouTube itself updates public counts with a short delay.

Avg views / day
236
since upload
vs channel median
1.0×
this video's views ÷ the channel's usual
Rank in channel
#10
of 20 tracked

Views over time

2 readings

Total views Views gained per hour

Description

📜 கடைசி பயணம் – TAMIL SONG LYRICS Intro கடைசி பயணத்திற்காய் இன்று! பிரிய ஜனமே நான் போகின்றேன்.! விளக்குகள் ஏந்திய ஏஞ்சல்கள்! மரண ரதத்தில் வருகின்றார்.! கடைசி பயணத்திற்காய் இன்று! பிரிய ஜனமே நான் போகின்றேன்.! விளக்குகள் ஏந்திய ஏஞ்சல்கள்! மரண ரதத்தில் வருகின்றார்.! போராட்டக்களமாம் உலகத்தில்! எனது கடமை நான் முடிக்கின்றேன்.! பரமபிதாவின் மடியினிலே! புதிய இடம் நான் தேடிடுவேன்.! Verse 1 இறுதியில் நெற்றியில் முத்தும்போ! அழுதிட வேண்டாம் எனக்காக! பரலோக பிதாவை நான் தேடும்போ! ஜெபித்திடு எனக்காய் மறவாதே! கடைசி பயணத்திற்காய் இன்று! பிரிய ஜனமே நான் போகின்றேன்.! விளக்குகள் ஏந்திய ஏஞ்சல்கள்! மரண ரதத்தில் வருகின்றார்.! Verse 2 ஆறடி மண்ணில் நான் புதையும் போ..! ஆண்டவரே எனை அணைத்திடுவாய்..! அடியேன் செய்த பாவங்கள்! அகற்றி என்னை தேர்ந்திடுவாய்.! கடைசி பயணத்திற்காய் இன்று! பிரிய ஜனமே நான் போகின்றேன்! விளக்குகள் ஏந்திய ஏஞ்சல்கள்! மரண ரதத்தில் வருகின்றார்! Verse 3 என்னை சுற்றிலும் அழுகின்ற! என் ஜனமே நான் போகின்றேன்.! உங்களை எனக்காய் தந்திட்ட! நாதனை காணச் செல்கின்றேன்.! கடைசி பயணத்திற்காய் இன்று! பிரிய ஜனமே நான் போகின்றேன்! விளக்குகள் ஏந்திய ஏஞ்சல்கள்! மரண ரதத்தில் வருகின்றார்! Verse 4 அம்மா அப்பா அழுகின்றார்.! அன்பு நண்பர் துடிக்கின்றார்.! அக்கா தங்கை அணைத்திடவே! இதயம் உடைந்து செல்கின்றேன்..!! கடைசி பயணத்திற்காய் இன்று! பிரிய ஜனமே நான் போகின்றேன்.! விளக்குகள் ஏந்திய ஏஞ்சல்கள்! மரண ரதத்தில் வருகின்றார்! Outro கடைசி பயணத்திற்காய் இன்று! பிரிய ஜனமே நான் போகின்றேன்.! விளக்குகள் ஏந்திய ஏஞ்சல்கள்! மரண ரதத்தில் வருகின்றார்.! போராட்டக்களமாம் உலகத்தில்! எனது கடமை நான் முடிக்கின்றேன்.! பரமபிதாவின் மடியினிலே! புதிய இடம் நான் தேடிடுவேன்! புதிய இடம் நான் தேடிடுவேன்..! புதிய இடம் நான் தேடிடுவேன்!!!! ━━━━━━━━━━━━━━━━━━ 🕊️ KADASI PAYANAM | ALL SOULS' DAY TAMIL CATHOLIC SONG 🙏 A deeply emotional Tamil Catholic devotional song for All Souls' Day, observed on November 2. This song reflects on life's final journey, the pain of separation from loved ones, and the hope of finding peace in the presence of our Heavenly Father. 🕯️ Let us remember our departed parents, relatives, friends, and loved ones in our prayers. May God grant them eternal rest and let perpetual light shine upon them. 🎵 SONG DETAILS 🎶 Song: Kadaisi Payanam 📺 Channel: Catholic Christian Community ━━━━━━━━━━━━━━━━━━ ❤️ SUPPORT OUR CHANNEL 👍 Like the video if this song touches your heart. 💬 Share your thoughts and prayers in the comments. 📲 Share this song with your family and friends. 🔔 Subscribe to Catholic Christian Community for more Tamil Catholic devotional songs, Christian prayer songs, and spiritual music. 🙏 Eternal rest grant unto them, O Lord, and let perpetual light shine upon them. ━━━━━━━━━━━━━━━━━━ Kadaisi Payanam Tamil Song, All Souls Day Tamil Song, Tamil Catholic Songs, Tamil Christian Devotional Songs, November 2 Tamil Song, Tamil Catholic Prayer Song, Catholic All Souls Day Song, Tamil Christian Songs, இறந்தவர்களுக்கான ஜெபம், ஆன்ம இளைப்பாற்றி பாடல், அனைத்து ஆத்துமாக்கள் திருநாள், Tamil Yesu Paadal, Catholic Christian Community. #KadaisiPayanam #AllSoulsDay #TamilCatholicSongs #TamilChristianSongs #November2 #CatholicDevotionalSongs #TamilPrayerSong #CatholicChristianCommunity

Statistics from the YouTube Data API, tracked by FameX. Views per hour, revenue and comparisons are FameX estimates.