வேளாங்கண்ணி போவோமா 🙏 | புதிய கிராமிய பாடல் | Velankanni Matha Tamil Song |
Long-form3:14MusicPublished Oct 20, 2026, 11:00 AM · 2d ago
Views
394
+5 views/hour
Views / hour now
5
measured 54m ago
Peak views / hour
5
54m ago
First 24 hours
—
not tracked from upload
Engagement
1.8%
likes + comments / views
Likes
6
1.5% of views
Comments
1
0.25% of views
Est. ad revenue
$0–$0
lifetime, $0.15–0.45 RPM
Checked every 3 h while the video is this age · last check 54m ago · next in 125 min. YouTube itself updates public counts with a short delay.
Avg views / day
165
since upload
vs channel median
0.5×
this video's views ÷ the channel's usual
Rank in channel
#13
of 20 tracked
Views over time
2 readings
Total views Views gained per hour
Description
🎵 வேளாங்கண்ணி போவோமா | VELANKANNI MATHA TAMIL GRAMIYA SONG
📜 SONG LYRICS
🌹 Intro
வேளாங்கண்ணி! வேளாங்கண்ணி! வேளாங்கண்ணி! போவோமா!
"வேளாங்கண்ணி போவோமா!"
வேண்டும் வரம்!
வேண்டும் வரம்!
வேண்டும் வரம்! கேட்போமா..!
"வேண்டும் வரம் கேட்போமா..!"
அருள்தரும் அன்னையவள் பாதங்களை பணிவோமா!
"பாதங்களை பணிவோமா!"
நேசர் இயேசு நமக்கு தந்த நேசமிகு சொத்தல்லவா!
அன்னை நேசமிகு சொத்தல்லவா
"அன்னை நேசமிகு சொத்தல்லவா"
அன்னை நேசமிகு சொத்தல்லவா
🌿 Verse 1
வேளாங்கண்ணி வந்து விட்டால்!
வேதனைகள் தீர்ந்திடும்!
தாய் நம்மை கண்டுவிட்டால்!
தாய்மை பேறு கிடைத்திடும்!
வங்க கடல் வார்த்தெடுத்த
வேளாங்கண்ணி அன்னையே..
"வேளாங்கண்ணி அன்னையே"
தஞ்சமென வந்துவிட்டோம்!
தயை புரிவாய் தாயாபரியே!
"தயை புரிவாய் தாயாபரியே"
வேளாங்கண்ணி! வேளாங்கண்ணி! வேளாங்கண்ணி! போவோமா!
"வேளாங்கண்ணி போவோமா!"
வேண்டும் வரம்!
வேண்டும் வரம்!
வேண்டும் வரம்! கேட்போமா..!
"வேண்டும் வரம் கேட்போமா..!"
🌺 Verse 2
கோடான கோடி மக்கள்! குறைகளை தீர்த்தவளே!
அண்டி வந்த அனைவரையும்! அரவணைத்து காத்தவளே!
"அனைவரையும் அரவணைத்து காத்தவளே"!
அம்மா உன் அன்பு தான்
ஆறாக ஓடுதே..
தாராள மனதுடனே தாயுள்ளம் தேடுதே
"நம்மை தாயுள்ளம் தேடுதே"
வேளாங்கண்ணி! வேளாங்கண்ணி! வேளாங்கண்ணி! போவோமா!
"வேளாங்கண்ணி போவோமா!"
வேண்டும் வரம்!
வேண்டும் வரம்!
வேண்டும் வரம்! கேட்போமா..!
"வேண்டும் வரம் கேட்போமா"
🌅 Outro
வேளாங்கண்ணி! வேளாங்கண்ணி! வேளாங்கண்ணி! போவோமா!
"வேளாங்கண்ணி போவோமா!"
வேண்டும் வரம்!
வேண்டும் வரம்!
வேண்டும் வரம்! கேட்போமா..!
"வேண்டும் வரம் கேட்போமா..!"
அருள்தரும் அன்னையவள் பாதங்களை பணிவோமா!
"பாதங்களை பணிவோமா!"
நேசர் இயேசு நமக்கு தந்த நேசமிகு சொத்தல்லவா!
அன்னை நேசமிகு சொத்தல்லவா
"அன்னை நேசமிகு சொத்தல்லவா"
அன்னை நேசமிகு சொத்தல்லவா
━━━━━━━━━━━━━━━━━━
🙏 ABOUT THIS SONG
வேளாங்கண்ணி அன்னையின் அருளையும் அன்பையும் போற்றும் இனிய தமிழ் கத்தோலிக்க கிராமியப் பாடல்!
“வேளாங்கண்ணி போவோமா… வேண்டும் வரம் கேட்போமா…”
வேளாங்கண்ணி அன்னையை நாடி வரும் பக்தர்களின் நம்பிக்கையையும், அன்னையின் தாயன்பையும், இறை அருளை வேண்டி ஜெபிக்கும் உள்ளங்களின் பக்தியையும் எடுத்துரைக்கும் பாடல் இது.
🌊 வங்கக் கடலின் அழகிய கரையில் அமைந்துள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் நினைவுகளை இந்தப் பாடல் உங்கள் மனதில் கொண்டுவரட்டும்.
❤️ அன்னையின் அன்பையும் இறை நம்பிக்கையையும் போற்றும் இந்தப் பாடலை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிருங்கள்!
━━━━━━━━━━━━━━━━━━
🎼 SONG CREDITS
🎵 Song: வேளாங்கண்ணி போவோமா
✍️ Lyrics: Anto
🎚️ Mixing: Anto
🎶 Genre: Tamil Catholic Gramiya Song
📺 Channel: Catholic Christian Community
━━━━━━━━━━━━━━━━━━
❤️ SUPPORT OUR CHANNEL
👍 Like the video if you enjoyed this song.
💬 Comment “வேளாங்கண்ணி மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” if you wish to share your prayer.
📲 Share this song with your family, friends, and prayer groups.
🔔 Subscribe to Catholic Christian Community for more Tamil Catholic songs, Velankanni Matha songs, Christian devotional songs, and Tamil gramiya songs.
🙏 வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
━━━━━━━━━━━━━━━━━━
Velankanni Matha Song Tamil, Velankanni Tamil Song, Velankanni Matha Gramiya Song, Velankanni Matha Songs, Tamil Catholic Songs, Tamil Christian Songs, Velankanni Church Song, Velankanni Matha Devotional Song, Tamil Gramiya Songs, Velankanni Matha New Song, Vellankanni Matha Song, வேளாங்கண்ணி மாதா பாடல், வேளாங்கண்ணி கிராமிய பாடல், வேளாங்கண்ணி போவோமா, ஆரோக்கிய மாதா பாடல், தமிழ் கத்தோலிக்க பாடல்கள், Catholic Christian Community.
#VelankanniMatha #VelankanniSong #TamilCatholicSongs #VelankanniMathaSong #TamilChristianSongs #GramiyaSong #வேளாங்கண்ணி #ஆரோக்கியமாதா #CatholicChristianCommunity
Details
- Published
- Oct 20, 2026, 11:00 AM
- Length
- 3:14 (194 s)
- Format
- Long-form
- Category
- Music
- Audio language
- TA
- Quality
- HD
- Captions
- No
- Made for kids
- No
- Licensed content
- No
- Video ID
- untDHPyfYeU
More from CCC
சகல ஆத்துமாக்கள் திருநாள் 🙏 | All Souls’ Day Tamil Song 2026845 views · 3d ago
அனைத்து புனிதர்கள் சிறப்பு பாடல் I All Saints Day Special 2026 | Tamil Catholic Devotional Song1.2K views · 4d ago · +1/h
புனித அந்தோனியாரின் வரலாறு I History Of Saint Antony271 views · 6d ago
Tamil Christian Dance Song | கிறிஸ்துவ நடனம் | Jesus DJ Song15.5K views · 1w ago
புதுமைகள் புரியும் புனிதர்கள் பாடல்...#saints songs11K views · 1w ago
தமிழ் விவிலிய வரலாறு I History of Bible818 views · 1w ago
தமிழ் விவிலிய வரலாறு I History of Bible390 views · 1w ago
புத்தம் புதிய 7 கிறிஸ்தவ பாடல்கள் 🙏 | Tamil Christian Songs Collection2.2K views · 1w ago
Statistics from the YouTube Data API, tracked by FameX. Views per hour, revenue and comparisons are FameX estimates.