பாத்திமா அன்னை பாடல் I Fathima matha song
Long-form5:37MusicPublished Oct 1, 2026, 1:33 PM · 3w ago
Views
902
views/hour after the next reading
Views / hour now
—
needs two readings
Peak views / hour
—
First 24 hours
—
not tracked from upload
Engagement
3.1%
likes + comments / views
Likes
26
2.9% of views
Comments
2
0.22% of views
Est. ad revenue
$0–$1
lifetime, $0.21–0.63 RPM
Checked every 12 h while the video is this age · last check 3h ago · next in 493 min. YouTube itself updates public counts with a short delay.
Avg views / day
42
since upload
vs channel median
1.1×
this video's views ÷ the channel's usual
Rank in channel
#9
of 20 tracked
Views over time
1 readings
Total views Views gained per hour
Live tracking started
The chart fills in as FameX records new readings.
Description
பாத்திமா அன்னையே… பரிவான அன்னையே… 🙏🌹
A beautiful Tamil Catholic devotional song dedicated to Our Lady of Fátima, celebrating prayer, the Holy Rosary, repentance, faith and peace.
May Our Lady of Fátima guide us closer to Jesus and intercede for our families and for peace throughout the world. 🙏
🎵 LYRICS
னான்னானன்னனா... னனன்னான னன்னனா...
னான்னானன்னனா... னனன்னான னன்னனா...
பாத்திமா அன்னையே… பரிவான அன்னையே…
பணிவான அன்னையே..
பாவிகள் மீட்புக்காய் ஜெபித்த எம் அன்னையே…
பாவம் ஏதும் அறியா
பாலகருக்கு காட்சி தந்தாய்...
பாவிகளுக்காய் ஜெபிக்கச்
சொல்லி..
பாசத்தை நீ காட்டிச் சென்றாய்...
பாத்திமா அன்னையே… பரிவான அன்னையே…
பணிவான அன்னையே..
பாவிகள் மீட்புக்காய் ஜெபித்த எம் அன்னையே..
ஜெபித்த எம் அன்னையே...
பாத்திமா மண்ணிலே பரிதவிப்பாய் வந்தாயே..
எமக்காய் வந்தாயே…
எமக்காய் வந்தாயே...
சிறுவர் மூவருக்கு காட்சி தந்து சென்றாயே..
உம் அன்பின் மாட்சி சொல்லி சென்றாயே...
மாட்சி சொல்லி சென்றாயே...
“ஜெபியுங்கள்… ஜெபியுங்கள்… ஜெபியுங்கள்”
ஜெபமாலை ஜெபியுங்கள்..
பாவிகள் மனம் திரும்ப
மனமுருகி ஜெபியுங்கள்...
மனம் உருகி ஜெபியுங்கள்...
பாத்திமா அன்னையே… பரிவான அன்னையே…
பணிவான அன்னையே..
பாவிகள் மீட்புக்காய் ஜெபித்த எம் அன்னையே…
பாவம் ஏதும் அறியா
பாலகருக்கு காட்சி தந்தாய்...
பாவிகளுக்காய் ஜெபிக்கச்
சொல்லி..
பாசத்தை நீ காட்டிச் சென்றாய்...
பாத்திமா அன்னையே… பரிவான அன்னையே…
பணிவான அன்னையே..
பாவிகள் மீட்புக்காய் ஜெபித்த எம் அன்னையே..
ஜெபித்த எம் அன்னையே...
அக்டோபர் பதின்மூன்றாம் நாளினிலே.
அற்புதத்தின் அடையாளம் தந்தாய்…
அடையாளம் தந்தாய்..
உலக அமைதிக்காய்
அனுதினம் ஜெபிக்கும் சொன்னாய்..
எம்மிடம் அனுதினம் ஜெபிக்கச் சொன்னாய்..
“அம்மா அம்மா பாத்திமா அம்மா”
“பாவம் போக்கும் பரமனின் தாயே”
“பாவி யாம் கேட்கின்றோம்
பாதுகாப்பை தந்திடுவாய்”
“பாத்திமா அன்னையே
பாதுகாப்பாய் எம்மையே...”
பாத்திமா அன்னையே… பரிவான அன்னையே…
பணிவான அன்னையே..
பாவிகள் மீட்புக்காய் ஜெபித்த எம் அன்னையே…
பாவம் ஏதும் அறியா
பாலகருக்கு காட்சி தந்தாய்...
பாவிகளுக்காய் ஜெபிக்கச்
சொல்லி..
பாசத்தை நீ காட்டிச் சென்றாய்...
பாத்திமா அன்னையே… பரிவான அன்னையே…
பணிவான அன்னையே..
பாவிகள் மீட்புக்காய் ஜெபித்த எம் அன்னையே..
ஜெபித்த எம் அன்னையே...
பாத்திமா அன்னையே… எங்கள் அன்னையே…
ஜெபமாலை ராணியே…
லலலல்லலாலலா...
லலலல்லலாலலா...
🌹 ABOUT THE SONG
This song reflects the message of Our Lady of Fátima — prayer, the Holy Rosary, repentance and prayers for peace in the world.
May the intercession of Our Lady of Fátima bring peace, hope and blessings to everyone. 🙏
🎵 Song: பாத்திமா அன்னையே
✝️ Language: Tamil
🎶 Genre: Tamil Catholic Devotional Song
🌹 Theme: Our Lady of Fátima | Holy Rosary | Prayer | Peace | Faith
பாத்திமா அன்னையே, பாத்திமா அன்னை, பாத்திமா மாதா, பாத்திமா மாதா பாடல், பாத்திமா பாடல், Fatima Matha Tamil Song, Fatima Mary Tamil Song, Our Lady of Fatima Tamil, Our Lady of Fatima Song, Fatima Song Tamil, Fatima Catholic Song Tamil, Tamil Catholic Song, Tamil Catholic Devotional Song, Tamil Marian Song, Mary Song Tamil, Mother Mary Tamil Song, Annai Mary Song, Mary Matha Song Tamil, Catholic Songs Tamil, Catholic Devotional Songs Tamil, Rosary Song Tamil, Holy Rosary Tamil Song, ஜெபமாலை பாடல், மரியன்னை பாடல், அன்னை மரியா பாடல், கத்தோலிக்க பாடல், தமிழ் கத்தோலிக்க பாடல், கிறிஸ்தவ பக்தி பாடல், Fatima Mother Mary, Marian Devotional Song, Catholic Marian Song, Tamil Marian Devotional Song, Prayer Song Tamil, Peace Prayer Tamil
Details
- Published
- Oct 1, 2026, 1:33 PM
- Length
- 5:37 (337 s)
- Format
- Long-form
- Category
- Music
- Audio language
- TA
- Quality
- HD
- Captions
- No
- Made for kids
- No
- Licensed content
- No
- Video ID
- AKqAP0a8cFY
More from CCC
வேளாங்கண்ணி போவோமா 🙏 | புதிய கிராமிய பாடல் | Velankanni Matha Tamil Song |394 views · 2d ago · +5/h
சகல ஆத்துமாக்கள் திருநாள் 🙏 | All Souls’ Day Tamil Song 2026845 views · 3d ago
அனைத்து புனிதர்கள் சிறப்பு பாடல் I All Saints Day Special 2026 | Tamil Catholic Devotional Song1.2K views · 4d ago · +1/h
புனித அந்தோனியாரின் வரலாறு I History Of Saint Antony271 views · 6d ago
Tamil Christian Dance Song | கிறிஸ்துவ நடனம் | Jesus DJ Song15.5K views · 1w ago
புதுமைகள் புரியும் புனிதர்கள் பாடல்...#saints songs11K views · 1w ago
தமிழ் விவிலிய வரலாறு I History of Bible818 views · 1w ago
தமிழ் விவிலிய வரலாறு I History of Bible390 views · 1w ago
Statistics from the YouTube Data API, tracked by FameX. Views per hour, revenue and comparisons are FameX estimates.